Library Collections

Tamil BookshelfYour complete Tamil digital library
Book LibraryTamil Flip Books & Ebooks
Audio Books Listen to the legends. Experience stories through sound.
MIDI Archive5000+ Musical components
Lyrics & Sheet MusicWorship, scores & archives
Online RadioGlobal FM, podcasts & streaming
Live TV & MoviesKids, Music, Cinema & News
Holy BibleMultilingual scriptures & devotional tools
EducationSchool, competitive exams & skills
Food RecipesIndian & Global cuisine collections

Empowering Students with Digital Knowledge

Your digital gateway to thousands of Tamil books. From ancient classics and religious scriptures to modern comics and educational guides—read, explore, and discover our heritage in a modern digital format.

எமது TamilBookshelf தளம் தமிழ்நாடு பள்ளி மாணவர்களுக்காக அனைத்து வகுப்பு பாடப்புத்தகங்களையும் ஒரே இடத்தில் வழங்குகிறது. ஒன்றாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை, அனைத்து பாடங்களையும் (Core Subjects & Vocational) உயர்தர டிஜிட்டல் முறையில் இங்கே வாசிக்கலாம்.

  • Comprehensive Library: From Grade 1 to 12 Textbooks.
  • Vocational Focus: Nursing, Engineering, Agriculture, and more.
  • Interactive Experience: Easy-to-use Flipbook viewer for all devices.

ஏன் எமது டிஜிட்டல் நூலகம்?

மாணவர்கள் கனமான புத்தகங்களைச் சுமக்காமல், தங்களின் கைபேசி அல்லது கணினி வாயிலாகவே எங்கும் கல்வி கற்க வேண்டும் என்பதே எமது நோக்கம். குறிப்பாக, செய்முறைப் பயிற்சி நூல்கள் (Practical Manuals) மற்றும் அரிய தொழிற்கல்வி நூல்களை எளிதாகக் கண்டறியும் வசதியை நாங்கள் ஏற்படுத்தியுள்ளோம்.

Free Education for All